சிவகார்த்திகேயன் நடிக்கும் வேலைக்காரன் பஸ்ட் லுக்... எப்படி ...?

Asianet News Tamil  
Published : Jun 05, 2017, 07:23 PM ISTUpdated : Sep 19, 2018, 12:42 AM IST
சிவகார்த்திகேயன் நடிக்கும் வேலைக்காரன் பஸ்ட் லுக்... எப்படி ...?

சுருக்கம்

sivakarthikeyan velaikaran first look

'தனி ஒருவன்' படத்தின் மெகாஹிட் வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் மோகன் ராஜா இயக்கி வரும் திரைப்படம் 'வேலைக்காரன்'.

இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார், இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். பெரும்பாலான படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ள நிலையில் இந்த படத்தின் பஸ்ட் லுக் சில மணிநேரங்களுக்கு முன் வெளியானது.

இதில் சிவகார்த்திகேயன்  பார்மலாக வெள்ளைநிறத்தில் ஷார்ட், கருப்பு கலர் பேண்ட், கழுத்தில் ஆபீஸ் ஐடி, டை , ஒரு கையில் ரத்தக்கறை படிந்த அருவாள், மற்றும் மற்றொரு கையில் ஆபீஸ் பேக் வைத்துள்ளார். அவரது பின்னால் ரோடு மற்றும்  இடிந்த கட்டிடம் ஒன்றும் கிடக்கிறது.

இந்த பஸ்ட்  லுக்கில் சிவகார்த்திகேயன் மிகவும் சிம்பல் அண்ட் ஸ்மார்ட்டாக வருகிறார் ஆனால் இது வரை நயன்தாரா பற்றி எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

விஜய் பட திருட்டு சிடியை கவின் ஏன் உடைத்தார்? ரியோ பகிர்ந்த பழைய நினைவுகள்!
மாமனார் அட்வைஸ்; அப்பா போட்ட ரூல்ஸ்; ரூ.10 லட்சத்துக்கு லஞ்சமா? செந்திலின் திட்டம் என்ன? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2!