விஷால் உதவி சிவகார்த்திகேயனுக்கு விபரீதமாக மாறியது......!!!

Asianet News Tamil  
Published : Nov 19, 2016, 10:59 AM ISTUpdated : Sep 19, 2018, 01:51 AM IST
விஷால் உதவி சிவகார்த்திகேயனுக்கு விபரீதமாக மாறியது......!!!

சுருக்கம்

சிவகார்த்திகேயன் நடிப்பில் சபீபத்தில் வெளியாகிய ரெமோ படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து  தற்போது மோகன்ராஜா இயக்கத்தில் பெயரிட படாத புதிய படத்தில் நடித்து வருகிறார்.

ஏற்கனவே சிவகார்த்திகேயன் தங்கள் படத்தில் நடிப்பதக கூறி விட்டு ஏமாற்றி விட்டார் என மூன்று தயாரிப்பாளர்கள் கோபத்தில் இருப்பது நமக்கு தெரிந்த விஷயம் தான்.

இந்நிலையில்  சிவகார்த்திகேயனுக்கு உதவுவதாக கூறி விஷால் இதில் தலையிட இப்போது இந்த  பிரச்சனை சிவகார்த்திகேயனுக்கு  விபரீதமாக  மாரி பிரச்சனை பெரிதாகி இருக்கிறதாம்.

சில தயாரிப்பாளர்கள் விஷால் இதில் தலையிடாமல் இருந்திருந்தால் கண்டிப்பாக இப்பிரச்சனை சுமூகமாக முடிந்திருக்கும் என்று சிவகார்த்திகேயனிடம் கூறிவருகிறார்களாம். இதனால் உதவிக்கு வந்தவனே இப்படி உபத்திரமாக மாறிவிட்டானே என குழப்பத்தில் இருக்கிறாராம் சிவா . 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Rukmini Vasanth : கேசுவல் லுக்கே இப்படியா? இளைஞர்களைக் கவர்ந்த ருக்மிணி வசந்த்!! போட்டோவிற்கு குவியும் லைக்ஸ்..!!
Samantha : ப்பா!!! கணவரோட இப்படியும் விளையாடலாமா? நடிகை சமந்தாவின் வீடியோ வைரல்