சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த சிம்ரன், நெப்போலியன்...

Asianet News Tamil  
Published : Jun 16, 2017, 01:34 PM ISTUpdated : Sep 19, 2018, 12:45 AM IST
சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த சிம்ரன், நெப்போலியன்...

சுருக்கம்

sivakarthikeyan again acting ponram direction

சின்னத்திரையில் இருந்து,  வெள்ளித்திரைக்கு வந்து மிக குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்தவர் சிவகாத்திகேயன்.

இவர் இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் நடித்து வந்த வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து தற்போது இவர் அடுத்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கியுள்ளார்.

சிவகார்த்திகேயன் அடுத்ததாக "ரஜினிமுருகன் " மற்றும் "ரெமோ" ஆகிய படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து முதல் முறையாக சிம்ரன் மற்றும் நெப்போலியன் ஆகியோர் நடிக்க உள்ளனர் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Nayanthara and Trisha : நீண்ட காலத்திற்கு பின் ஒன்றாக சுற்றும் நயன்தாரா, திரிஷா.. சந்திப்புக்கு இதுதான் காரணமா?!
Jacqueline Fernandez : மாடர்ன் உடையில் மயக்கும் ஜாக்குலின் பெர்னாண்டஸின் லேட்டஸ்ட் போட்டோஸ்!!