நெகடிவ் ரோலில் நடிக்கும் சிவகார்த்திகேயன்....உண்மையா...???

 
Published : Feb 11, 2017, 05:42 PM ISTUpdated : Sep 19, 2018, 01:05 AM IST
நெகடிவ் ரோலில் நடிக்கும் சிவகார்த்திகேயன்....உண்மையா...???

சுருக்கம்

சின்னத்திரையில் ஒரு தொகுப்பாளராக அறிமுகம் கொடுத்து, பின் வெள்ளித்திரையில் காமெடியன் என்கிற அந்தஸ்தை பெற்று தற்போது மக்கள் மனதில் கதாநாயகன் என்கிற முத்திரையை ஆழமாக பதித்தவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

இவர் தேர்வு செய்து நடித்த அத்தனை படங்களுமே ஹிட்டாக அமைத்தது. அதே போல இவரில் நடிப்பு தோரணையும் சில வசனங்களும்கு, படத்தில் வரும் பாடல்களும் குழந்தைகளை ஈர்த்தது.

இந்நிலையில் இவர்  ஏற்கனவே இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இதனை தொடர்ந்து தற்போது  மோகன் ராஜா இயக்கும் வேலைக்காரன் படத்தில் நயன்தாராவுடன் இணைத்து நடித்தும் வருகிறார்.

இந்த படத்தில் போலிஸ் அதிகாரியாக நடித்தாலும் கொஞ்சம் நெகட்டி கலந்த கதாபாத்திரத்தில் முதல் முறையாக சிவகார்த்திகேயன்  நடிக்கிறார் என கூறப்படுகிறது.  

இதன் மூலம் முதல் முறையாக எப்படி நெகடிவ் ரோலில் சிவகார்த்திகேயன் மிரட்டுவார் என்பதை பார்க்க இப்போதே தயாராகிவிட்டனர் அவரது ரசிகர்கள் .

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நானும், ரேவதியும் 6 மாசம் சேர்ந்து இருக்கணும்: கோர்ட் உத்தரவு! சாமுண்டீஸ்வரி, சந்திரகலாவுக்கு ஆப்பு வச்ச கார்த்திக்!
ஜெயிலர் 2-ல் நான் கெஸ்ட் ரோல் இல்லை: சிவண்ணாவின் மர்மப் பேச்சு! முத்துவேல் பாண்டியனுடன் மீண்டும் நரசிம்மா!