ஒரே நாளில் மரணமடைந்த இசை தம்பதிகள்....!!!

 
Published : Nov 06, 2016, 07:25 AM ISTUpdated : Sep 19, 2018, 01:13 AM IST
ஒரே நாளில் மரணமடைந்த இசை தம்பதிகள்....!!!

சுருக்கம்

நடிகர் கார்த்தி அறிமுகம் கொடுத்த பருத்திவீரன் படத்தில் அனைவர் மனதிலும் இடம் பிடித்த ஊர் ஓரம் புளியமரம்  பாடலை பாடியவர் கிராமிய இசை கலைஞர் பாண்டி.

இந்த பாடல் ஹிட் கொடுத்ததை தொடர்ந்து, வெண்ணிலா கபடி குழு, மாட்டுதாவணி உள்ளிட்ட சில படங்களில் பின்னணி பாடல் பட்டியுள்ளார், அதே போல் தனது மனைவி பச்சையம்மாளுடன் இணைந்து  ஏராளமான இசை கச்சேரிகளில் பாடியுள்ளார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் திடீர் என மாரடைப்பால் மரணமடைந்தார்... இதை கேள்வி பட்ட அவரது மனைவி பச்சையம்மாளும் உடனே இறந்து விட்டார்.

அந்யோனியமாக வாழ்ந்த இந்த இசை தம்பதிகளின் திடீர் மரணம் விருது நகர் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சரத்குமார் உடனான காதல் முறிவுக்கு பின்... திருமணமே செய்யாமல் முரட்டு சிங்கிளாக வாழும் நடிகை..!
அடேய் விடுங்கடா... கூட்டத்தில் சிக்கிய அனிருத்; அலேக்காக தூக்கிச்சென்ற பவுன்சர்கள் - வைரல் வீடியோ