
உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் கௌதமி பிரிவு இப்போதுதான் ஓய்ந்து வருகிறது.
இதுக்குறித்து பலரும் பலவித கருத்துக்களை கூறியும் வதந்திகளையும் பரப்பி முடித்துவிட்டார்கள்.
கௌதமி இந்த பிரிவு பற்றி கூறும் போது தன் மகளின் எதிர்காலத்தை நினைத்தே இந்த முடிவை எடுக்கிறேன் என கூறியுள்ளார்.
இதை வைத்து பலரும் கௌதமி தன் மகள் சுப்புலக்ஷ்மியை ஹீரோயினாக்க முயற்சி செய்கிறார் என்று கூறி வருகின்றனர்.
ஆனால், ஏற்கனவே ஸ்ருதி, அக்ஷரா என ஏற்கனவே கமல் குடும்பத்தில் இரண்டு நடிகைகள் இருக்க, கௌதமி மகளுக்கு எதிர்ப்பு வரும் என்று அவர் நினைத்ததாலும்.
அதை மனதில் வைத்தே கௌதமி இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கலாம் என புதுக்கதை சமூக வலைத்தளங்களில் உலா வருகிறது.
மேலும் விரைவில் சுப்புலக்ஷ்மி நடிக்க வருவார் என்று பலரும் எதிர் பார்த்தனர், ஆனால் ஏதோ காரணத்தால் கௌதமி அதை முதலில் மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.