இந்த இருவரும் சரிப்பட்டு வரமாட்டாங்க..... இதுக்கு இவர் தான்  சரி..... அதிரடி முடிவெடுத்த பாலா....!!!

 
Published : Nov 06, 2016, 06:13 AM ISTUpdated : Sep 19, 2018, 01:13 AM IST
இந்த இருவரும் சரிப்பட்டு வரமாட்டாங்க..... இதுக்கு இவர் தான்  சரி..... அதிரடி முடிவெடுத்த பாலா....!!!

சுருக்கம்

பாலாவின்  கண் பார்வை பட்டு நடிப்பில் ஒளி வீச தொடங்கியவர்கள்   சூர்யா, விக்ரம், ஆர்யா, விஷால், அதர்வா முதற்கொண்ட பலர் உள்ளனர்.

இவர் நடிகர்களுக்கு மட்டும் இல்லாமல் பல எழுத்தாளர்களையும் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் அதில் பிரபலமான எழுத்தாளர்கள்  ஜெயமோகனும், ராமகிருஷ்ணனும்  ஆவர்.

இவர்கள்  இலக்கிய உலகில் கொடிகட்டி பறந்தாலும், சினிமாவுக்கு வந்து புகழ் வெளிச்சம் பட்டது இயக்குனர் பாலாவினால். சண்டைகோழிக்கு வசனம் ராமகிருஷ்ணன். எழுதி இருந்தாலும், பாலாவுக்கு எழுதிய பின் தன் பிரபலமானார்.

தற்போது, பாலா  சாட்டை யுவன், ஏர்டெல் சூப்பர் சிங்கர் பிரகதியை வைத்து படம் இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் வசனம் எழுதுவதற்கு ஜெயமோகனும் வேண்டாம்,  ராமகிருஷ்ணனும் வேண்டாம் என்று முடிவு செய்து, ரமணகிரிவாசன் என்பவரை வசனம் எழுத வைக்க அதிரடி முடிவு எடுத்துள்ளாராம் பாலா....!!!
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மேக்கப் தொல்லை எனக்கு இல்லை... நடிகை சாய் பல்லவி ஓபன் டாக்
ஆஸ்கர் ரேஸில் அடுத்த லெவலுக்கு சென்ற ஒரே ஒரு இந்திய படம் - விருதை தட்டிதூக்குமா?