ஆஸ்கர் பாடகி இளைஞர்களுக்கு விட்ட சாபமா இது....!!!

 
Published : Nov 06, 2016, 02:09 AM ISTUpdated : Sep 19, 2018, 01:12 AM IST
ஆஸ்கர் பாடகி இளைஞர்களுக்கு விட்ட சாபமா இது....!!!

சுருக்கம்

கம்ப்யூட்டர்ரையே விசித்திரமாக பார்த்த பல பாமர  மக்களுக்கு இன்று வரை   இன்டர்நெட் என்பது புரியாத புதிராக தான் இருந்து வருகிறது. 

ஆனால் பல இளைஞர்களுக்கு  இப்போதெல்லாம் இது  சாதாரண விஷயமாகிவிட்டது.

யாரைப் பார்த்தாலும் கையில் போனும், இன்டர்நெட்டுமாக சுற்றி வருகின்றனர். அதோடு இப்போது வயர்லஸ் இன்டர்நெட் பொது இடங்களில் மக்களுக்கு ஏதுவாக பொறுத்த பட்டுள்ளது.

சமீபத்தில் லண்டனை சேர்ந்த ஆஸ்கார் வென்ற பிரபல பாடகி அடெல் பேட்டியில், நான் மேடையில் பாடும்பொழுது ஒரே நேரத்தில் 18,000க்கும் மேற்பட்ட போன் கேமராக்கள் என்னை படம் எடுக்கின்றன. இது அனுபவிப்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது.

ஆனால் அதே சமயம் எப்பொழுதும் போனும் கையுமாக இருப்பது ஆபத்துதான் என்றும்.

 நீங்கள் வேண்டுமானால் காத்திருந்து பாருங்கள் ஒரு நாள் WIFI போன்ற வயர்லெஸ் விஷயங்கள் 25 வருடத்துக்குள் பலரையும் மரணத்துக்கு உள்ளாக்கும் என அடெல் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். 

இது அடெல் இளைஞர்களுக்கு எச்சரிக்கையாக கூறி உள்ளாரா  அல்லது, சாபமாக கூறியுள்ளாரா நீங்களே சொல்லுக பாஸ்.....!!!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

9-ல் 8 படங்கள் தோல்வி.. பான் இந்தியா ஸ்டார் தான் கடைசி நம்பிக்கை!
அபிராமிக்கு பதில் சாமுண்டீஸ்வரி செத்திருக்கலாம்! கதறி அழுத ரசிகர்கள் - சீரியல் குழுவை காரித் துப்பும் நெட்டிசன்கள்!