
சிம்பு திருமணம்:
சிம்புவிற்கு திருமணம் செய்து வைக்க மிகவும் தீவிரமாக பெண் பார்க்கும் படலத்தில், அவருடைய அப்பா டி.ராஜேந்திரனும், அம்மா உஷா ராஜேந்திறனும் இறங்கியுள்ளனர்.
அவர்கள் எதிர்பார்க்கிற மாதிரி பெண் இதுவரை அமையவில்லை. அதனால், தனக்கு திருமணமே வேண்டாம் இப்படியே இருந்து விட்டுப் போகிறேன் என்று சிம்பு விரக்தியில் கூற, மனம் பொறுக்காத பெற்றோர் மணப்பெண் வேட்டையை தீவிரப்படுத்தி இருக்கிறார்களாம்.
காசி விசிட்:
ஒரே வருடத்தில் பதினோரு முறை காசிக்கு சென்று ஆன்மீக சாதனை படைத்துள்ளார் பிரபல தயாரிப்பாளர் சதீஷ்.
சிவன் ,யார், ஸ்ரீதர் ,சந்திரமவுலி ,நான்தாண்டா, ஆகிய படங்களை தீவிர சிவபக்தர். நாடு முழுவதும் உள்ள 1800 சிவத்தலங்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்திருக்கிறார். தற்போது கடந்த வருடத்தில் மட்டும் ஒரே வருடத்தில் 11 முறை காசிக்கு சென்று இவர் திரும்பி உள்ளது பலராலும் ஆச்சரியமாகவே பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.