யாருக்கும் தெரியாமல் இப்படி செய்த சிம்பு....சிக்கிக்கொண்டார் இப்போது...

Asianet News Tamil  
Published : Feb 15, 2017, 06:05 PM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
யாருக்கும் தெரியாமல் இப்படி செய்த சிம்பு....சிக்கிக்கொண்டார் இப்போது...

சுருக்கம்

நடிகர்  சிம்பு என்றாலே முதலில் தோன்றுவது சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத நாயகன் என்பது தான். அதற்கு காரணம் அவர் மனதில் பட்டத்தை உடனுக்குடன் பேசுவதுதான்.

அதே போல நிறைய கிசுகிசு மற்றும் காதல் லீலைகளிலும் சிக்கியதும்  பரவலாக இவர் பெயர் கொஞ்சம் பஞ்சர் ஆனதிற்கான காரணம்.

இப்படி எப்போதும் சர்ச்சைக்குள்ளாகும் இந்த நாயகன் பல உதவிகளை யாருக்கும் தெரியாமல் பல வருடங்களாக தொடர்ந்து செய்து வருகிறாராம்.

இதே போல் சமீபத்தில் படப்பிடிப்பு குழுவில் வேலை செய்த துணை இயக்குனருக்கு குழந்தை பிறந்துள்ளது. மருத்துவனைக்கு பணம் செலுத்த 50,000  பணம் இல்லாமல் திண்டாடியுள்ளார் அந்த துணை இயக்குனர்.

 இதை எப்படியோ தெரிந்துக்கொண்ட சிம்பு, உடனே தன் நண்பர் மூலம் பணத்தை கொடுத்து மருத்துவமனை பில்லை செட்டி செய்துள்ளார்.

இந்த செய்தி தற்போது அவரது நண்பர் மூலம் வெளியாகியுள்ளது. இதன் மூலம் கஷ்டம்னு தெரிந்தால் கண்டிப்பாக உதவும் மனம் கொண்டவர் சிம்பு என செய்து காண்பித்துள்ளார் .

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஏழையா சாவேனே தவிர, ஏழையா வாழ மாட்டேன்! குடும்பத்தின் கஞ்சத்தனத்தை வறுத்தெடுத்த டாப்ஸி!
Rashmika Mehendi: தேவதை போல் ராஷ்மிகா.. மாஸ் காட்டும் விஜய்! வைரலாகும் மெஹந்தி பங்ஷன் போட்டோஸ் - ரசிகர்கள் குஷி!