திரையரங்க வசூலை கணக்கு காட்டுங்க -வம்புக்கு இழுக்கும் நடிகர் விஷால்

 
Published : Apr 26, 2017, 04:39 PM ISTUpdated : Sep 19, 2018, 03:12 AM IST
திரையரங்க வசூலை கணக்கு காட்டுங்க -வம்புக்கு இழுக்கும் நடிகர் விஷால்

சுருக்கம்

show the theater collection accounts by actor vishal

சென்னை கிண்டியில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் நடிகர் விஷால் செய்தியாளர்களை   சந்தித்தார். 

அப்போது பேசிய அவர், தற்போது தயாரிப்பாளர்களுக்கு பெரும் தலைவலியாக விளங்கும், திருட்டு விசிடி மற்றும் புதிய திரைப்படங்களை இணையதளங்களில் வெளியிடப்படுவதை மத்திய அரசு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 

இந்த விவகாரத்தில் மத்தி அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், படப்பிடிப்புகளை ரத்து செய்வதோடு, திரைப்படங்களை வெளியிடாமல் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்துவோம் என்று கூறினார். 

தொடர்ந்து பேசிய நடிகர் விஷால் திரையரங்குகள் திறக்க அரசு கொள்கைகளை வகுக்க வேண்டும் என்றும் அதே போல திரையரங்கில் வசூலாகும் தொகை குறித்து  வெளிப்படையாக கணக்கு காண்பிக்க  வேண்டும் என்றும்  அவர் கோரிக்கைவிடுத்தார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!