உடலின் பல இடங்களில் அஜித் டாட்டூ தான்..! 'தல'யின் தீவிர ரசிகர் தற்கொலையால் பரபரப்பு!

Published : Feb 24, 2021, 08:21 PM ISTUpdated : Feb 24, 2021, 08:29 PM IST
உடலின் பல இடங்களில் அஜித் டாட்டூ தான்..! 'தல'யின் தீவிர ரசிகர் தற்கொலையால் பரபரப்பு!

சுருக்கம்

தல அஜித்தின் பெயர், அவர் நடித்த படங்களின் பெயர், அவரின் உருவம் என உடல் முழுவதும் பச்சை குதி கூடாது மட்டும் இன்றிதன்னுடைய பெயரை கூட தல பிரகாஷ் என மாற்றி கொண்ட தீவிர ரசிகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், தல ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   

தல அஜித்தின் பெயர், அவர் நடித்த படங்களின் பெயர், அவரின் உருவம் என உடல் முழுவதும் பச்சை குதி கூடாது மட்டும் இன்றிதன்னுடைய பெயரை கூட தல பிரகாஷ் என மாற்றி கொண்ட தீவிர ரசிகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், தல ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களில் ஒருவர் தல அஜித். வலிமை பட அப்டேட் வேண்டும் என்று இவர்கள் செய்த அலப்பறை கொஞ்சம் நஞ்சம் இல்லை, திருசெந்தூர் முருகன் கோவிலில் துவங்கி, எடப்பாடி  பழனி சாமி, பிரதமர் மோடி, கிரிக்கெட் அஸ்வின் என பட்டியல் நீண்டு கொண்டேனா செல்லும். பின்னர் அஜித் வெளியிட்ட அறிக்கைக்கு பிறகே கொஞ்சம் அடங்கியுள்ளன.\

இந்த நிலையில் அஜித்தின் வெறித்தனமான ரசிகர்களில் ஒருவர் தல பிரகாஷ். இவர் தனது கை, இடுப்பு, மார்பு, முகம் என பல பகுதிகளில் அஜித்தின், பெயர், முகம், அவரது படத்தின் பெயர், சூப்பர் ஹிட் வசனங்கள் வரை என உடலின்  பகுதிகளில் அஜித் டாட்டூவை வரைந்திருந்தார்.  அந்த அளவுக்கு வெறித்தனமான அஜித் ரசிகராக இருந்தவர் பிரகாஷ்.

இவர் இன்று திடீரென தன்னுடைய வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த அஜித் ரசிகர்கள் அவருடைய மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் சேர்ந்த ஆரோக்கியம்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!
ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!