சூப்பர் ஸ்டாருக்கு டாக்டர் பட்டம் வழங்கும் ஜனாதிபதி....!!!

Asianet News Tamil  
Published : Dec 26, 2016, 12:14 PM ISTUpdated : Sep 19, 2018, 02:54 AM IST
சூப்பர் ஸ்டாருக்கு டாக்டர் பட்டம் வழங்கும் ஜனாதிபதி....!!!

சுருக்கம்

பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ஷாருகான். இவர் நடித்த அனைத்து படங்களுக்கும் மாஸ் ஓப்பனிங் கொடுத்து வருகின்றனர் பாலிவுட் ரசிகர்கள்.

தமிழிலும், உயிரே, ஹேராம் போன்ற சில படங்களில் நடித்தது மூலம் இவருக்கு கோலிவுட்டிலும் ரசிகர்கள் உள்ளனர்.

தற்போது அவரருக்கு   ஐதராபாத் நகரில் உள்ள மவுலானா ஆசாத் உருது பல்கலைக்கழகத்தின் ஆறாவது பட்டமளிப்பு விழாவில்.....

இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில கவர்னர் நரசிம்மன், தெலுங்கானா மாநில துணை முதல் மந்திரி முஹம்மது மஹ்மூத் அலி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.

இந்த விழாவில்  பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு ‘கவுரவ டாக்டர்’ பட்டம் வழங் போகிறாராம்  ஜனாதிபதி  பிரணாப் முகர்ஜி வழங்குகிறார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

25 வருட சினிமா வாழ்க்கையில் ஒரு விருது விழாவுக்கும் அழைக்கவில்லை - நடிகை ஷகீலா உருக்கம்!
இந்த வாரமும் இரண்டு எலிமினேஷனா? ட்விஸ்ட்டுக்கு மேல ட்விஸ்ட்? பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப் போவது யார்?