நடிகைகள் குறித்து மோசமான கருத்து கூறிய இயக்குனர் சுராஜ்....!!!

Asianet News Tamil  
Published : Dec 25, 2016, 05:39 PM ISTUpdated : Sep 19, 2018, 02:53 AM IST
நடிகைகள் குறித்து மோசமான கருத்து கூறிய இயக்குனர் சுராஜ்....!!!

சுருக்கம்

தலைநகரம், மருதமலை என்று தொடர் வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் சுராஜ். இவர் இயக்கத்தில் கடைசியாக வந்த அலேக்ஸ்பாண்டியன், அப்பாடக்கர், கத்தி சண்டை அனைத்தும் தொடர் மோசமான தோல்வியயை சந்தித்தது.

இந்நிலையில் சமீபத்தில் கத்தி சண்டை படம் சம்மந்தமாக இவர் கொடுத்துள்ள பேட்டி ஒன்றில் என்  படத்தின் ஹீரோயின்கள் கிளாமராக தான் நடிக்க வேண்டும், அனால் அதற்கு சிலர்  மறுப்பார்கள் என்று கூறி .

மேலும் , அதற்கு தானே கோடிக்கணக்கில் காசு வாங்குகிறார்கள், பிறகு கிளாமர் காட்ட வேண்டியது தானே?’ என நடிகைகள் குறித்து  மிகவும் மோசமான கருத்தை கூறியுள்ளார் சுராஜ்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Keerthy Suresh: ஒரு பாட்டுக்கு 1 கோடி சம்பளமா? காட்டுத்தீ போல் பரவிய தகவல்... 'தி பாரடைஸ்' படக்குழு விளக்கம்
OTT Releases : இதயம் முரளி முதல் வதந்தி 2 வரை... இந்த வாரம் ஓடிடியில் தூள் கிளப்ப வரும் படங்கள் & வெப் சீரிஸ் லிஸ்ட் இதோ