
ஷாலினி கேட்டுட்டா... அஜித் ஓகே சொல்லிடுவாரா..?! பர்த்டே அன்னிக்கு ஐஸ் வெச்சா எப்படி.?!
அஜித்துடன் இணைந்து ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என நடிகை ஷாலினி பாண்டே தன்னுடைய விருப்பதை, அஜித் பிறந்த நாளான நேற்று அவருக்கு தெரிவித்து உள்ளார்
நடிகர் அஜித் என்றாலே பாமர மக்கள் முதல், ரஜினிகாந்தின் தீவிர ரசிகர்கள் வரை அனைவருக்குமே பிடிக்கும்..காரணம் சுயநலம் இல்லாமல் பொதுநலம் கருதி செயல்படுவதால், பொதுவாகவே நடிகர் அஜித்தை அனைவருக்கே பிடிக்கும்...
தன்னால் இயன்றதை மற்றவர்களுக்கு கொடுத்து உததுவதில் வல்லவர்..இப்படி செய்தால் யாருக்குதான் அவரை பிடிக்காது..
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க நேற்று அஜித்துக்கு பறந்த நாள் என்பதால், அவருடைய ரசிகர்கள் ஆரவாரத்துடன் பிறந்த நாளை கொண்டைனர்.
அஜித்க்கு பிறந்த நாள் என்பதால், பிரபல நடிகை நடிகர்கள் முதல் ஒரு சில அரசியல் தலைவர்கள் வரை வாழ்த்து தெரிவித்தனர்
இந்த தருணத்தில்,அஜீத்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் நடிகை ஷாலினி பாண்டே “அஜித்துடன் ஒரு படத்திலாவது நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது” என தெரிவித்துள்ளார்.
அதாவது,அஜித் பிறந்த நாளில், ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதற்கு ஏற்ப செயல்பட்டு உள்ளார் புத்திசாலி நடிகை.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.