
பிரபல தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'பகல் நிலவு' சீரியலில் நடித்தவர்கள் நடிகர் அன்வர் மற்றும் சமீரா. இருவருக்கும் காதலித்து பெற்றோர் திருமணத்துடன் அண்மையில் திருமணம் செய்துக்கொண்டனர். ரீல் ஜோடிகளாக இருந்து நிஜ வாழ்க்கையில் இணைந்த இவர்கள் ரசிகர்களுக்கு தற்போது அதிர்ச்சிக் கொடுத்துள்ளனர்.
அதிர்ச்சி முடிவு:
ரசிகர்களின் பேவரெட் ஜோடிகளாக மாறியவர்கள் அன்வர்-சமீரா. நடிப்பதை தாண்டி சீரியல்களை தயாரித்தும் வருகிறார். இந்நிலையில் இவர்கள் இருவரும் பகல்நிலவு சீரியலில் இருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது.
சீரியல்களில் தொடர்ந்து சில பிரச்சனைகள் எழும்புவதால் இவர்கள் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.