ஹாட் புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் நடிகை லட்சுமியின் மகள்...! 

Asianet News Tamil  
Published : May 24, 2018, 02:54 PM ISTUpdated : Sep 19, 2018, 02:25 AM IST
ஹாட் புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் நடிகை லட்சுமியின் மகள்...! 

சுருக்கம்

serial actress laxmi daugther hot photo leeked

பிரபல தனியார் தொலைக்காட்சியில், ஒளிபரப்பான 'சரவணன்-மீனாட்சி' சீரியல் மூலம், பிரபலமானவர் நடிகை லட்சுமி வாசுதேவ். மேலும் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இவர் சின்னத்திரையில் நடித்து வந்தாலும், இவரது நடிப்பு திறமையை முழுமையாக வெளிக்கொண்டு வரும் அளவிற்கு, இவருக்கு ஒரு திரைப்படம் கூட கிடைக்காதது வருத்தம் என்று தான் கூறவேண்டும்.

40 வயதை எட்டியும், மிகவும் இளமையாகவும், ஸ்டைலாக காட்சியளிக்கும் இவருக்கு, கல்லூரி படிக்கும் வயதில் ஒரு மகள் இருக்கிறாராம்.

இந்நிலையில் இவருடைய மகள் மிகவும் ஹாட்டாக உடை அணிந்துள்ள புகைப்படம் ஒன்று வைரலாக பரவி வருகிறது.

 

இதன் மூலம் தன்னுடைய அம்மாவைப் போலவே இவருக்கும் சினிமாவின் மீது அதிக ஆர்வம் இருக்கிறது என்பது தெரியவந்துள்ளது. எனவே விரைவில் இவரை சின்னத்திரையிலோ அல்லது வெள்ளித்திரையிலோ ரசிகர்கள் கதாநாயகியாக பார்க்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Anikha Surendran : சேலையில் காந்தப் பார்வையால் மயக்கும் குட்டி நயன் 'அனிகா' சுரேந்திரன்.. குவியும் லைக்ஸ்
Rakul Preet Singh : அழகிய தீயே.. நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் ஹாட் போட்டோஸ்!!