கவர்ச்சியில் ஹார்ட் பீட்டை எகிற வைத்த  சதா... பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்!

 
Published : Dec 01, 2017, 08:28 PM ISTUpdated : Sep 19, 2018, 01:31 AM IST
கவர்ச்சியில் ஹார்ட் பீட்டை எகிற வைத்த  சதா... பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்!

சுருக்கம்

satha acting glamorus movie

2002 ஆம் ஆண்டு, தெலுங்கில் ஜெயம் படத்தின் மூலம் அறிமுகம் ஆன சதா, தமிழிலும் இதே படத்தின் ரீமேக் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து அஜித், விக்ரம், மாதவன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்தார்.

இவர் தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, இந்தி , கன்னடம் போன்ற பல்வேறு மொழிப்படங்களிலும் கவனம் செலுத்தி வந்ததால். தமிழில் கிடைத்த வாய்ப்புகளை தக்க வைத்துக்கொள்ளவில்லை. மேலும் ஒரு சில ஆண்டுகளில் இவருக்கு மார்க்கெட் குறைந்தது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் வடிவேலு கதாநாயகனாக நடித்த 'எலி' படத்தில் அவருடன் ஒரு பாடலுக்கு நடனமாடினார். இதை தொடர்ந்து எந்த வாய்ப்புகளும்  இல்லாமல் இருந்த இவர் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார். 


இந்நிலையில் இவர் தற்போது டார்ச் லைட் என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்டர் இன்று வெளியானது. இந்த படத்தில் சதா மிகவும் செக்சியாக இருப்பது போல் உள்ளது இதனால் பல ரசிகர்கள் இது சதா வா என அதிசியாகியுள்ளனர்.   

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கிறிஸ்துமஸ் விருந்தாக டிசம்பர் 25ந் தேதி தியேட்டர் & OTT-யில் போட்டிபோட்டு ரிலீஸ் ஆகும் படங்கள் என்னென்ன?
அவ கூட வாழ முடியாது; டைவர்ஸ் வாங்கி கொடுத்துடுங்க!" - அடம் பிடிக்கும் சரவணன்; கலங்கி நிற்கும் பாண்டியன்!