செம மப்பில் தங்கை வெளியிட்ட கவர்ச்சி புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கிய சீரியல்  நடிகை...!

First Published Jun 12, 2018, 7:06 PM IST
Highlights
sara khan sexy photo leeked her sister


பிரபல சீரியல் நடிகை சாரா கான் இதுவரை 20திற்கும் மேற்பட்ட இந்தி தொலைக்காட்சி தொடர்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சிறந்த நடிகை உள்ளிட்ட பல பிரிவுகளில் விருதுகளையும் பெற்றுள்ளார்.

இந்நிலையில், சாரா கான் விடுமுறைக்காக தனது தங்கையுடன் இலங்கை சென்றுள்ளார். அப்போது அவர் தண்ணீர் தொட்டியில் குளிப்பது போல் கவர்ச்சியாக இருக்கும் +ஒரு புகைப்படத்தை எடுத்து அவரது தங்கை ஆர்யா கான் இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பார்த்து வைரலாக்கினர். பின் சாரா கான் அந்த புகைப்படப்பதிவை உடனடியாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கினார்.

தற்போது இதுகுறித்து சாரா கான் கூறுகையில், அவருக்கு 'என்ன ஆனது என்று தெரியவில்லை. காமெடிக்காக எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டிருந்தாலும் உடனே அதை அவர் நீக்கியிருக்கிறார். அப்படியும் வைரலாகியுள்ளது, அந்த நேரத்தில் என் தங்கை கொஞ்சம் குடித்திருந்தார் என்று கூறியுள்ளார்.
 

click me!