ஜிவி பிரகாஷை கழுவி ஊற்றும் சந்தானம்

 
Published : Jun 20, 2017, 10:21 AM ISTUpdated : Sep 19, 2018, 12:46 AM IST
ஜிவி பிரகாஷை கழுவி ஊற்றும் சந்தானம்

சுருக்கம்

Santhanam lament about his upcoming film

சந்தானம் நடித்து நீண்ட நாட்களாகபெட்டிக்குள் தூங்கும் படம் சர்வர் சுந்தரம்.சமீபத்தில் புரமோஷன்களைத்தொடங்கினார்கள். ஆனால் ரிலீஸ் பண்ணமுடியாமல் தவிக்கிறதாம் தயாரிப்பு தரப்பு.

சர்வர் சுந்தரம் படத்தை தயாரித்திருப்பதுகெனன்யா ஃபிலிம்ஸ். இந்த நிறுவனம் ஜிவிபிரகாஷை வைத்து கடவுள் இருக்கான் கொமாருபடத்தை தயாரித்தது. 

அந்தப் படம் படுதோல்விஅடைந்ததால் கெனன்யாவுக்கு ஏகப்பட்டஇழப்பாம். அந்தக் கடன் பாக்கிகள் எல்லாம்சர்வர் சுந்தரத்தை ரிலீஸ் செய்ய விடாம்தடுக்கின்றனவாம்.

யாரோ செஞ்ச தப்புக்கு என் படம் தான்கிடைச்சுதா? என்று புலம்புகிறார் சந்தானம். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அனல் பறக்கும் அரசியல் வரிகள்; ஜன நாயகன் 2-வது சிங்கிள் ‘ஒரு பேரே வரலாறு’ ரிலீஸ் - ரசிகர்கள் உற்சாகம்!
நீயெல்லாம் கடவுளா? உனக்கு எதுக்கு பூஜை? விவாகரத்து வதந்திக்கு மத்தியில் வாழ்வின் வலிகளைப் பகிர்ந்த செல்வராகவன்!