சங்கமித்ராவில் இந்த நாயகி மட்டும் நடிக்க கூடாது... சுந்தர் சி யிடம் கறாராக கூறிய தயாரிப்பாளர்...

Asianet News Tamil  
Published : Jun 11, 2017, 02:23 PM ISTUpdated : Sep 19, 2018, 12:44 AM IST
சங்கமித்ராவில் இந்த நாயகி மட்டும் நடிக்க கூடாது... சுந்தர் சி யிடம் கறாராக கூறிய தயாரிப்பாளர்...

சுருக்கம்

sangamitha producer reject actress hanshika

இயக்குனர் சுந்தர் சி யின் கனவு படமான, சங்கமித்ரா திரைப்படத்தின் வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே இந்த திரைப்படத்தில் நாயகியாக நடிக்க ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டு, வால் சண்டை முதற்கொண்டு கற்று வந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக இவருக்கும் படக்குழுவினருக்கு ஒரு சில கருத்து வேறுபாடு ஏற்பட்டு இந்த படத்தை விட்டு முழுமையாக விலகுவதாக அறிவித்தார் ஸ்ருதிஹாசன் என்பது அனைவரும் அறிந்தது தான்.

இந்நிலையில் படக்குழுவினர் ஸ்ருதிஹாசனுக்கு பதில் மற்றொரு நடிகையை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க, ஏற்கனவே சுந்தர் சி யின், 'தீயா வேலை செய்யணும் குமாரு' , 'அரண்மனை', 'அரண்மனை 2 ' ஆகிய படங்களில் நடித்த ஹன்சிகாவை நடிக்க வைக்கலாம் என தயாரிப்பாளரிடம் சுந்தர் சி  கூறியபோது, அந்த நடிகைக்கு தற்போது மார்க்கெட் சரிந்து விட்டது அதனால் அந்த நடிகையை மட்டும் நடிக்க வைக்க வேண்டாம் என கூறிவிட்டார்களாம்.

இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என தெரியவில்லை.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தியேட்டரில் கூட்டமில்லை... OTTக்கு பார்சல் செய்யப்படும் பராசக்தி - எப்போ ரிலீஸ் தெரியுமா?
Sunny Deol Magic: சன்னி தியோல் மேஜிக்கால் டிக்கெட் கவுண்டர்களில் புயல்! பார்டர் 2 முன்பதிவில் மாஸ் வசூல்