படம் நடிக்க சமந்தா போடும் ஒரே ஒரு கண்டிஷன்..... என்ன தெரியுமா.....???

Asianet News Tamil  
Published : Oct 17, 2016, 02:44 AM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
படம் நடிக்க சமந்தா போடும் ஒரே ஒரு கண்டிஷன்..... என்ன தெரியுமா.....???

சுருக்கம்

சமந்தாவிற்கு திருமணம் எப்படியும் அடுத்த வருடம் நடைபெறும் என உறுதியாகி விட்டது. அதனால் திருமண சந்தோஷத்தில் இருக்கிறார். 

திருமண தேதி முடிவு செய்யவில்லை என்றாலும் இவருக்கும் நாக சைத்தன்யாவுக்கும்தான்  திருமணம் என அனைவருக்குமே தெறித்துவிட்டது.

இந்த இடைப்பட்ட காலத்தில் சமந்தா பல கதைகள் கேட்டு வருகிறார். அப்படி கதை ஓகே என்றால் ஒரே ஒரு கண்டிஷன் போடுகிறாராம். அது என்ன வென்றால், படம் நீண்ட நாள் எடுக்காமல் சீக்கிரமாக முடியும் என்றால் படம் பண்ணலாம் என்று கூறுகிறாராம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஊரை விட்டு கிளம்ப முடிவு செய்த விஜி ; அதிர்ச்சியில் மயங்கி விழுந்த நிலா: செல்லமே செல்லமே பரபரப்பு காட்சி
சத்யாவை கையும் களவுமாக பிடித்த கயல் மற்றும் ஆதிரை - வெளிச்சத்திற்கு வந்த உண்மை: கயல் மருமகள் மகா சங்கமம்!