இணைய முடியாத கவலையில்... சமந்தா, நாகசைதன்யா...

Asianet News Tamil  
Published : Mar 18, 2017, 01:24 PM ISTUpdated : Sep 19, 2018, 02:43 AM IST
இணைய முடியாத கவலையில்... சமந்தா, நாகசைதன்யா...

சுருக்கம்

samantha and nagasaithanya movie news

தெலுங்கு  திரையுலகில் தற்போது  காதல் பறவைகள் போல் சிறகடித்து பறந்து கொண்டிருக்கும் ஜோடிகள் என்றால்  நாக சைத்தன்யா, சமந்தா தான். 

நிச்சயதார்த்தம் முடிந்து விரைவில் திருமணம் செய்ய இருக்கும் இந்த காதல் ஜோடி.

இந்நிலையில் இவர்கள் இருவரும் திரிவிக்ரம் இயக்கும் புதுப்படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தது. ஆனால் தற்போது  திரிவிக்ரம் ஜுனியர் என். டி.ஆர், மகேஷ்பாபு, பவன் கல்யாண் என அவர்களது படங்களில் தான் அடுத்தடுத்து கவனம் செலுத்த இருக்கிறாராம்.

எனவே தற்போது நாக சைத்தன்யா, சமந்தா படம் பற்றி வரும் தகவல்கள் அனைத்தும் வதந்தியே என்று  இயக்குனர் தரப்பில் இருந்து கூறப்படுகிறது

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

‘தாய் தின்ற மண்ணே’ வைரமுத்துவின் பாடல் வரியில் ஒளிந்துள்ள சோழ வரலாறு பற்றி தெரியுமா? ஆயிரத்தில் ஒருவன் சீக்ரெட்
Kara Trailer: வங்கிக் கொள்ளையனாக தனுஷ்! வளைகுடா போர் பின்னணியில் ஒரு த்ரில்லர்!