சிவகார்த்திகேயனுக்கு  சரண்யா அம்மாவாக நடிக்காதது...ஏன்..???

Asianet News Tamil  
Published : Mar 17, 2017, 06:55 PM ISTUpdated : Sep 19, 2018, 02:42 AM IST
சிவகார்த்திகேயனுக்கு  சரண்யா அம்மாவாக நடிக்காதது...ஏன்..???

சுருக்கம்

sivakarthiyean mother sentiment in this flim

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது அஜித் ,விஜய், சூர்யா, விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் போட்டி போடும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.

ஒரு சின்ன திரை நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குப்பெற்று, பின் தொகுப்பாளர், காமெடியன் என கடின உழைபால்  மிக குறுகிய காலத்தில் இந்த சாதனை படைத்தவர் என்கிற பெருமை சிவகர்த்திகேயனை சேரும்.

தற்போது இவர் இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் நடித்து வரும் படத்தில் இவரது அம்மாவாக முதலில் நடிபதற்கு சரண்யா பொன்வண்ணனிடம் தான் பேச்சு வார்த்தை நடைபெற்றதாம். அவரும் சிவாவிற்கு அம்மாவாக நடிக்க ஒற்றுக்கொன்டுள்ளார்.

பின் ஏற்கனவே ரெமோ படத்தில் சிவகர்த்திகேயனுக்கு அம்மாவாக சரண்யா நடித்துவிட்டதால், இந்த படத்தில் நடிகை ரோகினியை கமிட் செய்ய முடிவெடுத்து விட்டாராம் இயக்குனர் மோகன் ராஜா.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Bigg Boss 10 : லீக்கான பிக் பாஸ் சீசன் 10 போட்டியாளர்கள் லிஸ்ட்... இத்தனை விஜய் டிவி பிரபலங்கள் இருக்காங்களா?
Toxic OTT Release : டாக்ஸிக் ஓடிடி ரிலீஸ் எப்போது? யஷ் படத்தை 235 கோடிக்கு வாங்கிய டிஜிட்டல் தளம் எது?