பிக்பாஸ் வீட்டில் அத்து மீறும் போட்டியாளர்கள்... லிப் லாக் மற்றும் ரொமான்ஸ்..! வைரலாகும் வீடியோ..!

Published : Oct 13, 2021, 02:38 PM ISTUpdated : Oct 13, 2021, 02:40 PM IST
பிக்பாஸ் வீட்டில் அத்து மீறும் போட்டியாளர்கள்... லிப் லாக் மற்றும் ரொமான்ஸ்..! வைரலாகும் வீடியோ..!

சுருக்கம்

தமிழில் நடிகர் கமல்ஹாசன் (Kamal hassan) பிக்பாஸ் (Biggboss) நிகழ்ச்சி துவங்கி ஒரு வாரம் முடிவடைந்த நிலையில், இனிவரும் நாட்களில் தான் நிகழ்ச்சி சண்டை சச்சரவுகளால் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கிய இரண்டாவது வாரத்திலேயே காதல் (Love), லிப்லாக் (Lip Lock), ரொமான்ஸ் (Romance) என அட்ராசிட்டி செய்ய துவங்கி விட்டனர் போட்டியாளர்கள்.  

தமிழில் நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கி ஒரு வாரம் முடிவடைந்த நிலையில், இனிவரும் நாட்களில் தான் நிகழ்ச்சி சண்டை சச்சரவுகளால் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கிய இரண்டாவது வாரத்திலேயே காதல், லிப்லாக், ரொமான்ஸ் என அட்ராசிட்டி செய்ய துவங்கி விட்டனர் போட்டியாளர்கள்.

மேலும் செய்திகள்: சிறை உணவை சாப்பிட மறுக்கும் ஆர்யன் கான்..!! இப்படி தான் வாழ்கிறாரா..? வெளியான அதிர்ச்சி தகவல்..!!

ஹிந்தியில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வரும், 'பிக்பாஸ் சீசன் 15 ' நிகழ்ச்சி அக்டோபர் 2 ஆம் தேதி மிகவும் பிரமாண்டமாக துவங்கியது. இரண்டு வாரங்களே இந்த நிகழ்ச்சியும் கடந்துள்ள நிலையில், இதில் கலந்து கொண்டு விளையாடிவரும் பிரபலங்களான மீஷா ஐயர் மற்றும் லெஷான் சேகல் ஆகியோருக்கு இடையே காதல் தீ கொழுந்து விட்டு எரிந்து வருகிறது.

தற்போது இருவரும் காதல் பொங்கி வழிய, லிப் லாக் முத்தமிட்டு கொண்டும், மாறி மாறி கட்டி பிடித்து கண்ட இடங்களில் காதலை வெளிப்படுத்தும் புரோமோ வெளியாகியுள்ளது. மற்ற போட்டியாளர்கள் பற்றி சற்றும் கவலை கொள்ளாமல் இருவரும் சுதந்திர காதல் பறவைகளாக ரொமான்ஸ் செய்யும் காட்சி பார்பவர்களையே அதிர்ச்சியடைய செய்துள்ளது.

மேலும் செய்திகள்:உடல் எடையை ஏற்றி சும்மா கும்முனு மாறிய குமுதா!! நடிகை நந்திதாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்!!

 

இதுவரை பிக்பாஸ் வீட்டில் சண்டை காட்சிகளை மட்டுமே பார்த்து வந்த போட்டியாளர்களுக்கு இவர்களது காதல் காட்சிகள் விருந்து என்றாலும், சிலர் தாறுமாறாக தங்களுடைய கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள். உண்மையில் இது எங்கு போய் முடியும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். அதே நேரம் இந்த வாரம் சல்மான் கான் இது குறித்து போட்டியாளர்களிடம் விசாரிப்பாரா? என்பதும் இந்த வாரம் இறுதியில் தெரியவரும் .

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Anbe Diana Review : அன்பே டயானா படம் ஒர்த்தா? ஒர்த் இல்லையா? முழு விமர்சனம்
Actress Uma Shankari: 'சொக்கத் தங்கம்' பட நடிகையை ஞாபகம் இருக்கா? அவருக்கு என்ன ஆனது? மருத்துவமனையில் இருந்து வெளியான அதிர்ச்சி புகைப்படம்.!