பாலிவுட்டில் அழகான காதல் ஜோடி என்றால் அது சைஃப் அலிகானும் கரீனா கபூரும்தான்.

 
Published : Feb 14, 2018, 05:54 PM ISTUpdated : Sep 19, 2018, 01:57 AM IST
பாலிவுட்டில் அழகான காதல் ஜோடி என்றால் அது சைஃப் அலிகானும் கரீனா கபூரும்தான்.

சுருக்கம்

saifalikhan and kareena kapoor love

திருமணம்

கரீனா கபூர் கடந்த 2012 ம் ஆண்டு தன்னை விட 11 வயது மூத்த நடிகர் சைஃப் அலிகானை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு 1 வயதில் தைமூர் அலிகான் என்ற ஆண் குழந்தை உள்ளான்.பாலிவுட்டின் கியூட் குழந்தை என்றால் அது தைமூர் தான்.கொழு கொழு தைமூரை கண்டாலே தூக்கி கொஞ்ச் தோன்றும் .

அழுகை

சைஃப் அலிகான்  வீட்டை விட்டு கிளம்பினாலே கரீனா கபூர் அழுவாராம். சைஃப் ஷூட்டிங்காக வெளியில் சென்றால் அவரை பிரிந்திருக்க வேண்டும் என்று அழ ஆரம்பித்து விடுவாராம். இதை கரீனாவே தெரிவித்துள்ளார்.

தைமூர்

எனக்கு என் குழந்தை தைமூர் என்றால் உயிர்.அவன் மற்ற குழந்தைகளை போல் சாதாரணமாக வளர வேண்டும் என்று விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார் கரீனா

சிரிப்பு

கரீனா படப்பிடிப்புக்காக வெளியே சென்றால் தைமூரை அப்பா சைஃப் தான் பார்த்து கொள்கிறார்.கரீனா இல்லாவிட்டால் தைமூர் சோகமாக இருப்பான்.அம்மாவை பார்த்தால் போதும் சிரிக்க ஆரம்பித்து விடுவான் என்கிறார் சைஃப்

அழகு

கரீனா படங்களில் எவ்வளவு பிசியாக நடித்து கொண்டிருந்தாலும் வீட்டை கவனிப்பதில் குறை வைக்க மாட்டார்.அவர் தைமூரை தூக்கி வைத்திருக்கும் அழகே தனிதான் என்கிறார் அவரது காதல் கணவர் சைஃப் அலிகான்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நண்பா இது நம்ம சர்க்கார்... தவெக பொதுக்கூட்டத்தில் கவனம் ஈர்த்த அஜித் பேனர் - வைரலாக்கும் தல - தளபதி ரசிகர்கள்
நான் அவள் இல்லை... காட்டுத்தீ போல் பரவிய ஏஐ போட்டோ - கடும் கோபத்தில் நிவேதா தாமஸ் வெளியிட்ட பதிவு