பிரபல இயக்குனர் படத்தில் சந்தானத்துடன் இணைகிறாரா சாய் பல்லவி......!!!

Asianet News Tamil  
Published : Oct 17, 2016, 05:45 AM ISTUpdated : Sep 19, 2018, 01:36 AM IST
பிரபல இயக்குனர் படத்தில் சந்தானத்துடன் இணைகிறாரா சாய் பல்லவி......!!!

சுருக்கம்

சந்தானம் தில்லுக்கு துட்டு படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது முழுநேர ஹீரோ வாகிவிட்டார்.

அதிலும் கெளதம் மேனன்,  செல்வராகவன் போன்ற முன்னணி இயக்குனர்கள் படத்தில் நடிக்க கமிட் ஆகி வருகின்றார்.

இந்நிலையில் செல்வராகவன் தற்போது சந்தானத்திற்காக ஒரு கதையை ரெடி செய்துவிட்டாராம், இதில் ஹீரோயினாக நடிக்க ரெஜினாவிடம் முதலில் பேச்சு வார்த்தை நடந்தது.

தற்போது ப்ரேமம் புகழ் சாய் பல்லவியிடமும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம், சாய் பல்லவி சந்தானத்துடன் இணைத்து நடிப்பாரா பொறுத்திருந்து பார்ப்போம் .

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சத்யாவை கையும் களவுமாக பிடித்த கயல் மற்றும் ஆதிரை - வெளிச்சத்திற்கு வந்த உண்மை: கயல் மருமகள் மகா சங்கமம்!
என் நீலோத்தி... நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடியின் காதலர் தின கலக்கல் கிளிக்ஸ் இதோ