RRR திரைப்படத்தின் 50-வது நாள் கோலாகல கொண்டாட்டம்...1, 200 கோடியை தொட்ட வசூல்... வைரல் வீடியோ...

Anija Kannan   | Asianet News
Published : May 14, 2022, 10:43 AM IST
RRR திரைப்படத்தின் 50-வது நாள் கோலாகல கொண்டாட்டம்...1, 200 கோடியை தொட்ட வசூல்... வைரல் வீடியோ...

சுருக்கம்

RRR movie 50th day Celebration: 'ஆர்ஆர்ஆர்' படம் ரிலீஸ் ஆகி 50வது நாளை எட்டியுள்ள நிலையில், படக்குழு வெற்றி விழா கொண்டாடிய  வீடியோவை வெளியிட்டுள்ளது. 

'ஆர்ஆர்ஆர்' படம் ரிலீஸ் ஆகி 50வது நாளை எட்டியுள்ள நிலையில், படக்குழு வெற்றி விழா கொண்டாடிய  வீடியோவை வெளியிட்டுள்ளது. 

ராஜமவுலி இயக்கத்தில், ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ஆலியா பட், அஜய் தேவ்கன் நடிப்பில் கடந்த மார்ச் 25 ம் தேதி பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம்  'ஆர் ஆர் ஆர்'. 

தெலுங்கின் இருபெரும் நட்சத்திரங்கள்:

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது. படத்தின் கதை, பாடல்கள் என ரசிகர்கள் ரசிக்கும் வண்ணம் நிறைய விஷயங்கள் படத்தில் உள்ளன. சுமார் ரூ. 550 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் வசூலில் தூள் கிளப்பி 1, 200 கோடியை தொட்டு சாதனை படைத்து வருகிறது.

50வது நாள் கொண்டாட்டம்:

இந்த  ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம் 2022-ம் ஆண்டு வெளியான நம்பர் 1 படம் என்ற சாதனையை படைத்தது. படத்தில் தெலுங்கின் இருபெரும் நட்சத்திரங்களான ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் நடிப்பிலும் பின்னி பெடலெடுத்துள்ளார். இருவருக்கும் தேசிய விருது கிடைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், 50 நாட்களை கடந்தும் ஓடிக் கொண்டிருக்கும் ஆர்ஆர்ஆர்' படத்தின் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை RRR படக்குழுவே வெளியிட்டுள்ளனர்.  

மேலும் படிக்க...Nagma Latest pic: 47 வயதில் உடல் எடை கூடி சும்மா கும்முனு இருக்கும் நக்மா....போட்டோ பார்த்து ஷாக்கான ரசிகர்கள்

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

நாக சைதன்யாவை பற்றி அப்போது தெரியாது: அமலா உருக்கம்!
பெத்த மகள் என்று கூட பார்க்காமல் துப்பாக்கியை காட்டி எமோஷனல் பிளாக்மெயில் செய்த சாமுண்டீஸ்வரி!