ஆர் கே. சுரேஷின் அடுத்த படத்துக்கு இப்படி ஒரு பெயரா...?

 
Published : Mar 13, 2018, 03:19 PM ISTUpdated : Sep 19, 2018, 02:04 AM IST
ஆர் கே. சுரேஷின் அடுத்த படத்துக்கு இப்படி ஒரு பெயரா...?

சுருக்கம்

rk suresh new movie name is taison

புதுமுக நடிகர், நடிகை நடித்து கடந்த வருடம் வெளியான 'அட்டு ' திரைப்படம் பலரது கவனத்தையும் பெற்றது. இத்திரைப்படத்தை இயக்கிய ரத்தன்லிங்கா  இரண்டாவது படத்தை இயக்க உள்ளார். ஆர். கே .சுரேஷ் நாயகனாக நடிக்க இருக்கும் இந்த படத்திற்க்கு 'டைசன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. 

பிரமாண்டபொருட்செலவில் இப்படம் உருவாக உள்ளதாகவும். 'பில்லாபாண்டி ', 'வேட்டைநாய் ' உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள ஆர்.கே.சுரேஷ் , இதுவரை ஏற்றிராத மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.மேலும் இப்படத்தில்'அஃகு' படத்தின் நாயகன் அஜய் இரண்டுவேறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்கிறார்.

முன்னணி தொழில் நுட்பக்கலைஞர்கள் மற்றும் முன்னணி நடிகர்கள், நடிகைகள் இதில் நடிக்கிறார்கள். 
ஸ்டுடியோ 9 நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!