
திரிஷா எனக்கு யார் தெரியுமா ..? இதுவரை சொல்லாத சிம்பு..இப்ப சொல்லிடாரு....
நடிகர் சிம்பு மற்றும் திரிஷா தமிழ் தைரி உலகில் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தையே வைத்துள்ளனர்
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிம்பு மற்றும் திரிஷா நடித்தனர்.இந்த படம் வெற்றி பெற்றதை அடித்து ,விண்ணை தாண்டி வருவா 2 வில்,மாதவன் ஹீரோவாக நடிக்க உள்ளார்.சிம்பு இடம்பெற வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில்,தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிம்பு, திரிஷா பற்றி பேசினார்.அப்போது,
திரிஷா எனக்கு முன்னதாகவே தெரியும் என்றும், அவர் படத்தில் நடிப்பார் என்று,அவர் படம் நடித்த பிறகு தான் எனக்கு தெரியும்... எனக்கும் அவருக்கும் உடனான ஒரு உறவு காதல் அல்ல... அது ஒரு விதமான அன்பும் ஆதரவும்...நாங்கள் எப்ப வேண்டுமென்றாலும் பேசுவோம்...
மொத்தத்தில் நாங்க இரண்டு பெரும் சிறந்த நண்பர்கள் என குறிப்பிட்டு உள்ளார்.மேலும் திரிஷா எப்போதும் எந்த பந்தாவாக நடந்துக்கொள்ள மாட்டார்.அவர் மிகவும் இயல்பாக பழகுபவர் என தெரிவித்து உள்ளார்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.