பிரபலங்களுடன் களைகட்டிய ரியோ ராஜ் திருமண வரவேற்பு....

Asianet News Tamil  
Published : Feb 17, 2017, 12:22 PM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
பிரபலங்களுடன் களைகட்டிய ரியோ ராஜ் திருமண வரவேற்பு....

சுருக்கம்

காலேஜ் பெண்களுக்கு பிடித்த தொகுப்பாளர் என்றால் கண்டிப்பாக ரியோ ராஜை சொல்லலாம், அவருடைய நிகழ்ச்சிகளுக்கு மிக பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது.

தற்போது சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி என்கிற தொடர் மூலம் கலங்கி கொண்டிருக்கும் ரியோவிற்கு சமீபத்தில் கால் கட்டு போடப்பட்டது.... அதாவது திருமணம் நடைபெற்றது.

தன்னுடைய காதல் மனைவியோடு திருமணத்திற்கு முன்பே தனியார் தொலைக்காட்சியில் நடத்தப்படும் நடன நிகழ்ச்சியில் இருவரும் ரியல் ஜோடிகளாக கலந்து கொண்டு கலக்குவதால் பலருக்கு இவர்கள் முகம் பரிச்சியம்தான்.

இவர்களுடைய திருமண வரவேற்பு நிகழ்ச்சி சமீபத்தில்  நடைபெற்றது, இதில் நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், டி.ராஜேந்தர் என பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அப்போது எடுக்க பட்ட புகைப்படங்கள் இதோ.... 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஆலிவரின் ஆட்டம் ஆரம்பம்... ஜனனியை சேஸ் பண்ணும் தேவசகாயம் - எதிர்நீச்சல் தொடர்கிறது அனல்பறக்கும் ட்விஸ்ட்
ஏப்ரல் 10 ரிலீஸ் இல்லை... கருப்பு படம் பற்றி புது குண்டை தூக்கிப்போட்ட ஆர்.ஜே.பாலாஜி