OPS  வேண்டாம்.... EPS வேண்டாம்.... ADMK க்கு குட் பை சொன்ன ராதாரவி....

 
Published : Feb 16, 2017, 06:48 PM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
OPS  வேண்டாம்.... EPS வேண்டாம்.... ADMK க்கு குட் பை சொன்ன ராதாரவி....

சுருக்கம்

தமிழ் சினிமாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்த, மூத்த நடிகர் ராதாரவி. ஓவ்வொரு கதாபாத்திரத்திலும் வாழ்ந்து நடிக்கும் மிக சிறந்த கலைஞன் என்று சொன்னால் அது மிகையாகாது.

இவர் ஏற்கனவே திமுகவில் இருந்து அரசியல் செய்து வந்தவர் சில காரணங்களால் அதிலிருந்து விலகி அதிமுக வில் இணைந்து எம்.எல்.ஏவாகவும் 
 இருந்தார் ராதாரவி.

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் வாகை சந்திரசேகரின் மகள் திருமணத்திற்கு பழனிக்கு சென்றவர்    ஸ்டாலினை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது அப்போது தீடீர் என தான் திமுகவில் விரைவில்  சேருவேன் என மேடையில் பேசினார்.

இது குறித்து செய்தியர்கள் எழுப்பிய கேள்விக்கு  பதில் கூறிய அவர் தனக்கு  இரண்டு அதிமுகவில் இருக்க விருப்பமில்லை எனவே திமுகவில் இணைவேன் என கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் நடக்கும் அரசியல் நிகழ்வுகளால் அவர் நாளை அக்கட்சி தலைவரை சந்தித்து திமுகவில் இணைய திட்டமிட்டுள்ளார் என கூறப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!