"கதறி அழுத" சிவகார்த்திகேயன்..!!! - பொங்கிய ரசிகர்கள்

Asianet News Tamil  
Published : Oct 13, 2016, 02:30 AM ISTUpdated : Sep 19, 2018, 02:55 AM IST
"கதறி அழுத" சிவகார்த்திகேயன்..!!! - பொங்கிய ரசிகர்கள்

சுருக்கம்

சிவகார்த்திகேயன் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற ரெமோ படத்தின்  வெற்றி விழாவில், சிவகார்த்திகேயன்  அழுதது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

இந்நிலையில் சிவாவின் ரசிகர்கள் முதல்  பலரும் சமூக வலைத்தளங்களில் பல கருத்துக்களை கூறி வருகின்றனர், சிவகார்த்திகேயன் வளர்ச்சியை பொறுக்காத யாரோ ஒருவர் தான் இதை செய்கிறார்கள் என கூறி வருகின்றனர்.

கண்டிப்பாக அது ஒரு நடிகர் தான் என கிசுகிசுக்கப்படுகின்றது, ஆனால், அவர் யார் என்பது தற்போது வரை சஸ்பென்ஸாக உள்ளது.

மேலும், இதில் பிரபல தயாரிப்பாளர்கள் பெயரும் அடிப்படுகின்றது, ஏனெனில் ரெமோ தயாரிப்பாளரின் வளர்ச்சி பிடிக்காதவர்கள் கூட இதை செய்யலாம் என தெரிகின்றது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

இனி பேச்சு இல்ல; வீச்சு தான்... களத்தில் குதித்த குணசேகரன்; கதறப்போகும் ஜனனி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
அடித்தாரா கம்ருதீன்? ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சாண்ட்ரா - பின்னணி என்ன?