ஆண்களே தயாரா இருங்க... உங்க மனைவி ரெஜினா ஸ்கேல் புடவை கேட்கலாம்!(புகைப்படம் உள்ளே)

 
Published : Nov 08, 2017, 07:29 PM ISTUpdated : Sep 19, 2018, 01:24 AM IST
ஆண்களே தயாரா இருங்க... உங்க மனைவி ரெஜினா ஸ்கேல் புடவை கேட்கலாம்!(புகைப்படம் உள்ளே)

சுருக்கம்

rejina scale saree

கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அறிமுகம் கொடுத்தவர் நடிகை ரெஜினா... பின் தெலுங்கிற்குச் சென்று முன்னணி நடிகை  ஆகிவிட்டார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் சரவணன் இருக்க பயமேன், மாநகரம் ஆகிய படங்கள் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப்பெற்றது. மேலும் இவரை பல படங்களில் நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு வருகின்றனர்.

எங்கே  சென்றாலும் தன்னுடைய உடையில் வித்தியாசம் காட்டும் இவர்  சமீபத்தில் ஒரு சேலை அணிந்து பொது நிகழ்ச்சி ஒன்றிற்கு வந்துள்ளார். அங்கு இவரின் சேலையைக் கண்டு பலர் அதிர்ச்சியாகி விட்டனர்.  இது வரை நீங்கள் பட்டுப் புடவை, பனாரஸ் புடவை, காட்டன் புடவை போன்ற பல புடவைகளை கேள்விப் பட்டிருப்பீர்கள் ஸ்கேல் புடவை பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா... நீங்களே பாருங்கள்.

இன்னும் சில நாட்களில் பொங்கல் வேற வருது... பெண்களிடம் இந்தப் புடவை ட்ரென்ட் ஆனாலும் ஆகலாம்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி