போதை பழக்கத்திற்கு அடிமையான ரெஜினா..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

 
Published : Jan 19, 2018, 01:22 PM ISTUpdated : Sep 19, 2018, 01:50 AM IST
போதை பழக்கத்திற்கு அடிமையான ரெஜினா..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

சுருக்கம்

rejina casandra adicted in durgs

சிவகார்த்திகேயன் நடித்த 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்தில் 'பாப்பா' என்கிற கதாபாத்திரத்தில் சிவாவிற்கு ஜோடியாக அறிமுகமான  ரெஜினாவை யாராலும் எளிதில் மறந்து விட முடியாது. 

இந்த படத்தை தொடர்ந்து, தமிழில் இவருக்கு பெரிதாக வாய்புகள் கிடைக்காததால், தெலுங்கிற்கு சென்றார். அங்கு இவர் நடித்த படங்கள் தொடர் வெற்றியடைந்தது. 

பின் இவர் தமிழில் தேர்தெடுத்து நடித்து 'ராஜதந்திரம்', 'மாநகரம்', 'சரவணன் இருக்க பயமேன்' உள்ளிட்ட படங்கள் இவருக்கு வெற்றிப்படமாக அமைத்தால் தெலுங்கு மட்டும் இன்றி தமிழிலும் இவரை நடிக்க வைக்க பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இவர் தெலுங்கில் நடித்து வரும் 'அவே' என்ற படத்தில் இவருடன் காஜல் அகர்வால், நித்யா மேனன் உள்ளிட்ட நடிகைகளும் நடித்து வருகின்றனர்.

இப்படத்தில் ரெஜினா போதை பழக்கத்திற்கு அடிமையான பெண்ணாக நடிக்கின்றாராம், மேலும், இவருடைய கதாபாத்திரம் படத்தில் மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.

இருப்பினும் ரெஜினா இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பது அவருடைய ரசிகர்களிடம் கொஞ்சம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!