மார்பகம் தெரியும் படி புகைப்படம் வெளியிட்ட நடிகை ராதிகா ஆப்தே! முகம் சுளித்த ரசிகர்கள்!

By manimegalai aFirst Published Oct 5, 2018, 4:06 PM IST
Highlights

பாலிவுட் திரையுலகில், பட வாய்ப்புகளுக்காக பல நடிகைகள் எல்லையை மீறி தங்களுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு. ரசிகர்களை சுண்டி இழுக்கும் ட்ரிக்கை கையாண்டு வருகின்றனர்.

பாலிவுட் திரையுலகில், பட வாய்ப்புகளுக்காக பல நடிகைகள் எல்லையை மீறி தங்களுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு. ரசிகர்களை சுண்டி இழுக்கும் ட்ரிக்கை கையாண்டு வருகின்றனர்.

ஆனால், இப்படிப்பட்ட கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிடுவது... பாலிவுட் திரையுலகில் சர்வ சாதாரணமான விஷயமாக இருந்தாலும், கோலிவுட் திரையுலகை பொறுத்தவரை இதெல்லாம் சற்று ஓவராக மட்டுமே பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடித்து கடந்த வருடம் வெளியான 'கபாலி' படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம், உலக அளவில் பிரபலமானவர் நடிகை ராதிகா ஆப்தே. 

இவர் தமிழில் நடித்த டோனி, அழகு ராஜா மற்றும் கபாலி ஆகிய படங்களில் புடவை அணிந்து குடும்ப குத்துவிளக்காக நடித்திருந்தாலும், பாலிவுட் திரையுலகில் மிகவும் ஆபாசமாக நடித்து சர்ச்சையை ஏற்ப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் தற்போது பாதி மார்பகங்கள் தெரியும் அளவிற்கு மிகவும் ஆபாசமாக உடை அணிந்து, ராதிகா ஆப்தே வெளியிட்டுள்ள புகைப்படத்தை ரசிகர்கள் பலர் விமர்சித்து வருகிறார்கள்.  

மேலும் இந்த போட்டோவுக்கு லைக்குகள் மட்டும் இதுவரை 3 லட்சத்தை எட்ட உள்ளது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.


அந்த புகைப்படம் இதோ:

 

click me!