குட்டியூண்டு ஷார்ட்ஸில் ஹார்ட் ஒர்க் செய்யும் ராஷ்மிகா மந்தனா..வைரலாகும் வீடியோ..

Kanmani P   | Asianet News
Published : Mar 28, 2022, 09:37 PM ISTUpdated : Mar 28, 2022, 09:39 PM IST
குட்டியூண்டு ஷார்ட்ஸில் ஹார்ட் ஒர்க் செய்யும் ராஷ்மிகா மந்தனா..வைரலாகும் வீடியோ..

சுருக்கம்

 உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள ஒர்கவுட் செய்யும் ராஷ்மிகா அவ்வப்போது வீடியோக்களை பகீர்வார். அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

புஷ்பா தி ரைஸ் :

அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த படம் புஷ்பா தி ரைஸ். சுகுமார் இயக்கியிருந்த இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். செம்மர கடத்தல் குறித்த கதைக்களமாகும். இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் வில்லனாக நடித்திருந்தார்.

மேலும் செய்திகளுக்கு...Rashmika Hot: அட்டைப் படத்திற்காக கவர்ச்சியில் எல்லை மீறிய ராஷ்மிகா! இளசுகளை சூடேற்றிய ஹாட் லுக்..!

தூள் கிளப்பிய ஸ்ரீ வள்ளி :

படத்தின் நாயகியாக வந்த ராஷ்மிகா மந்தனா தனது எதார்த்த நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அதிலும் சாமி சாமி பாடலுக்கு இவர் போடும் குத்து பட்டி தொட்டியெல்லாம் பிரபலம். புஷ்பா படத்தின் வெற்றிக்கு பிறகு மிக குறுகிய நாட்களிலேயே முன்னணி நடிகை என்கிற இடத்தை பிடித்துவிட்டார்.

மேலும் செய்திகளுக்கு...மும்பை காவல்துறையில் ஒலித்த ஸ்ரீவள்ளி..புஷ்பா இசைக்கு எகிறும் மவுசு..

கிளாமரில் குதித்த ராஷ்மிகா :

தமிழ் , தெலுங்கு என துள்ளி திரிந்த ராஷ்மிகா தற்போது ஹிந்தியிலும் சில படங்கள் கைவசம் வைத்து இருக்கிறார். அதோடு  தளபதி விஜய் ஜோடியாக தளபதி 66 படத்தில் நடிக்க இருக்கிறார் என சொல்லப்படுகிறது. 

இதற்கிடையே விளம்பர படங்கள், போட்டோ சூட்டுகள் என கலக்கி வரும் ராஷ்மிகா அதிக கிளாமரை கொட்டி சூட்டை கிளப்பி வருகிறார். இவரது கிளாமர் போஸ்களால் ரசிகர்கள் திக்கு முக்காடி வருகின்றனர். இதற்கிடையே தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள ஒர்கவுட் செய்யும் ராஷ்மிகா அவ்வப்போது வீடியோக்களை பகிர்வார். அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!