படுக்கையை வாரிச் சுருட்டிக் கொண்டு காட்டிற்கு போன இடுப்பழகி ரம்யா பாண்டியன்... வைரலாகும் ஹாட் போட்டோஸ்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Mar 04, 2020, 03:53 PM ISTUpdated : Mar 04, 2020, 04:36 PM IST
படுக்கையை வாரிச் சுருட்டிக் கொண்டு காட்டிற்கு போன இடுப்பழகி ரம்யா பாண்டியன்... வைரலாகும் ஹாட் போட்டோஸ்...!

சுருக்கம்

கிராமத்து பெண்ணைப் போல ஏத்தி கட்டிய பச்சை நிற புடவையில், ஒரு கையில் அருவாளும், மறு கையில் ஓலை பாயுமாக காட்டிற்குள் நிற்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஜோக்கர், ஆண் தேவதை ஆகிய படங்களில் நடித்தவர் ரம்யா பாண்டியன். கால் காசு செலவு இல்லாமல் காட்டன் புடவையில் மொட்டை மாடியில் இவர் நடத்திய ஹாட் போட்டோ ஷூட். ஒட்டுமொத்த சோசியல் மீடியாவையே பற்றி எரிய வைத்தது. தனது இடையழகை காட்டி இளசுகளை வளைத்து போட்ட ரம்யா பாண்டியன் ஒரே நாளில் சோசியல் மீடியா குயினாக மாறினார். 

இதையும் படிங்க: மூவாயிரம் இருந்தால் போதுமா?... படுகவர்ச்சியாக போட்டோ போட்டு நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக்கொண்ட யாஷிகா...!

டி.வி. சேனல்கள் முதல் யூ-டியூப் சேனல்கள் வரை தினுதினுசாக பேட்டி கொடுத்தார். தான் நடத்திய ஹாட் போட்டோ ஷூட்டால் பட வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்த்தார். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை, இருந்தாலும் கல்லூரி விழாக்கள், கடை திறப்பு விழா என அம்மணி ரொம்ப பிசியாக சுற்றிக்கொண்டிருந்தார். 

சோசியல் மீடியாவையே தெறிக்கவிட்டும் பட வாய்ப்புகள் கிடைக்காததால் வெறுத்து போன இடையழகி, தற்போது மாடலிங்கில் பிசியாக கவனம் செலுத்தி வருகிறார். இடையில் பிரபல தொலைக்காட்சி நடத்திய குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதிலும் முதலிடம் கிடைக்காமல் போனது தனிக்கதை. 

மாடலிங்கில் பிசியாக இருக்கும் ரம்யா பாண்டியன், அங்கு சுடசுட எடுக்கப்படும் ஹாட் புகைப்படங்களை அப்படியே சோசியல் மீடியாவிலும் ஷேர் செய்துவிடுகிறார். சமீபத்தில் அப்படி ரம்யா பாண்டியன் கொடுத்த முரட்டு போஸ் ஒன்று சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது. 

இதையும் படிங்க: "கில்லி" படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த ஜெனிபரா இது?... கொழு,கொழு அழகில் கும்முனு நடத்திய ஹாட் போட்டோ ஷூட்...!

கிராமத்து பெண்ணைப் போல ஏத்தி கட்டிய பச்சை நிற புடவையில், ஒரு கையில் அருவாளும், மறு கையில் ஓலை பாயுமாக காட்டிற்குள் நிற்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதிலும் இடையழகை காட்டியபடி ரம்யா பாண்டியன் கொடுத்துள்ள நச்சு போஸ் லைக்குகளை குவித்து வருகிறது. 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?