
ஆனால் இவ்விரு படங்களிலும் நடித்து புகழ்பெற்றதைவிட, நம்ம ஊரு பொண்ணு ரம்யா பாண்டியனை ஓவர் நைட்டில் புகழின் உச்சிக்கு கொண்டுசென்றது என்னவோ பச்சைநிற புடவையில் இடுப்பழகை காட்டியபடி அவர் வெளியிட்ட புகைப்படங்கள்தான்.
அதுவரை யாரென்றே தெரியாமலிருந்த ரம்யா பாண்டியன், இந்த புகைப்படங்கள் மூலம் தனது இடுப்பு மடிப்பை காட்டி ஒட்டு மொத்த தமிழ்நாட்டு ரசிகர்களையும் சுண்டி இழுத்தார்.
நடிகர் விகேக் உட்பட பல திரைநட்சத்திரங்களே ரம்யா பாண்டியனின் இடுப்பழகில் மயங்கி, அவருக்கு வாய்ப்பு அளிக்கும்படி சக திரையுலகினரை கேட்டுக்கொண்ட சம்பவங்களும் நிகழ்ந்தன.
ஒருகட்டத்தில், சமூகவலைதள பக்கங்களில் ரம்யா பாண்டியன் பெயரில் பல போலி அக்கவுண்ட் ஓபன் செய்யப்பட்டு, அவரது செக்ஸி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர் நெட்டிசன்கள்.
இதனால் பதறிப்போன ரம்யா பாண்டியன், தனது அதிகாரப்பூர்வ சமூகவலைதள பக்கங்களை அறிவித்து, அதன்மூலம் தன்னுடைய புதிய ஃபோட்டோ ஷுட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில், தற்போது ரம்யா பாண்டியன் தனது சமூகவலைதள பக்கங்களில் பகிர்ந்திருக்கும் ஒரு புதிய ஹாட் புகைப்படம்தான் ரசிகர்களை புரட்டிப்போட்டு வருகிறது. இதுவரை புடவையில் இடுப்பு மடிப்பை மட்டுமே காட்டிவந்த அவர், அதுவும் இல்லாமல் மொத்த அழகையும் காட்டி திக்குமுக்காட வைத்துள்ளார்.
"அம்மாடியோவ் இதுவேற லெவல்!" என வியக்கும் அளவுக்கு ரம்யா பாண்டியனின் இந்த ப்ளாக் அண்ட் வொயிட் செக்ஸி புகைப்படம், தற்போது இணையத்தையே கலக்கி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்து கிறங்கி போயுள்ள ரசிகர்கள், தங்களது இதயங்களை லைக்குகளாக அள்ளி வீசி வருகின்றனர்.
ஒருசிலரோ, "நீயும் விதவிதமா போட்டோ போடுற ஒரு பயலும் கண்டுக்க மாட்டுறான்களே.....பாவம் இந்த புள்ளக்கே வாய்ப்பு கொடுங்கடா....." என ரம்யா பாண்டியனுக்காக வரிந்துகட்டி கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.
இதுவரை முன்னணி சேனல்கள் முதல் யு-டியூப் சேனல்கள் வரை அனைத்திற்கும் பேட்டி கொடுத்தே ஓய்ந்த ரம்யா பாண்டியனுக்கு, எதிர்பார்த்தது போல் படவாய்ப்புகள் ஏதும் வரவில்லை. இதனால், தற்போது விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் சமையல் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.
அத்துடன், கல்லூரி விழாக்கள், நகை கடை திறப்பு விழாக்கள் என எங்கு கூப்பிட்டாலும் சென்றுவிடும் ரம்யா பாண்டியனுக்கு, டம்மி பட்டாசு என்ற படம் மட்டுமே கைவசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.