ரம்யா பாண்டியன் உதட்டை கடித்து... மூக்கை கடித்து முத்தம் கொடுத்து கொஞ்சல்ஸ்! வைரல் வீடியோ..!

Published : Jul 02, 2021, 04:25 PM IST
ரம்யா பாண்டியன் உதட்டை கடித்து... மூக்கை கடித்து முத்தம் கொடுத்து கொஞ்சல்ஸ்! வைரல் வீடியோ..!

சுருக்கம்

ரம்யா பாண்டியன் முத்தம் கொடுத்து கொஞ்சலோடு வெளியிட்டுள்ள வீடியோ... நெட்டிசன்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

ரம்யா பாண்டியன் முத்தம் கொடுத்து கொஞ்சலோடு வெளியிட்டுள்ள வீடியோ... நெட்டிசன்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

“ஜோக்கர்”, “ஆண் தேவதை” ஆகிய இரண்டே படங்களில் நடித்திருந்தாலும் மெலிய புடவையில்... இடையழகை காட்டி மொட்டை மாடியில் நின்று வளைத்து வளைத்து எடுத்து இவர் வெளியிட்ட ஹாட் போட்டோ ஷூட். ஒட்டுமொத்த சோசியல் மீடியாவையே பற்றி எரிய வைத்தது. 

யார் என்றே தெரியாமல் இருந்த ரம்யா பாண்டியன் ஒரே நாளில் சோசியல் மீடியா குயினாக மாறினார். டி.வி. சேனல்கள் முதல் யூ-டியூப் சேனல்கள் வரை தினுதினுசாக பேட்டி கொடுத்தார். தான் நடத்திய ஹாட் போட்டோ ஷூட்டால் பட வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்த்தார். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் இல்லை என்றாலும், சின்னத்திரை வாய்ப்புகள் கிடைத்தது. வழிய வந்ததை வேண்டாம் என தவிர்க்காமல், குக் வித் கோமாளி முதல் சீசனில் கலந்து கொண்டு சமையல் திறமையை வெளிக்காட்டிய ரம்யா பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு விளையாடினார்.

எப்போதும் சிரித்து கொண்டே சாமர்த்தியமாக விளையாடிய இவரது விளையாட்டு ரசிகர்களால் கவனிக்கப்பட்டது. பிக்பாஸ் டைட்டல் வின்னராக மாற வாய்ப்பிருந்தும் ஒரு சில காரணங்களால் 100 ஆவது நாளில், நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். தற்போது படவாய்ப்புக்காக வழக்கம் போல் விதவிதமான போட்டோ சுட புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், ரம்யா பாண்டியன்... கிளி ஒன்றுடன் முத்தம் கொடுத்து விளையாடும் வீடியோ சமூக வலைத்தளத்தில் லைக்குகளை குவித்து வருகிறது. அந்த வீடியோ இதோ...


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Bigg Boss Nomination: ஊரோடு ஒத்துபோகனும்..சத்தம் மட்டும்தான் இருக்கு - பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு!
Akshay Kumar House: அக்ஷய் குமார் வீட்டில் காந்தி தங்கிய இடம்.?! கடல் பார்த்த பங்களாவை சுத்தி பாத்தா சொக்கி போவீங்க.!