"ஆர்.கே.நகரில் வென்று வா..." கங்கை அமரனுக்கு ரஜினி வாழ்த்து...

Asianet News Tamil  
Published : Mar 21, 2017, 03:07 PM ISTUpdated : Sep 19, 2018, 02:43 AM IST
"ஆர்.கே.நகரில் வென்று வா..." கங்கை அமரனுக்கு ரஜினி வாழ்த்து...

சுருக்கம்

rajinikanth wishes for the gangai amaran

ஆர்.கே நகர் தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்ததன் காரணமாக தற்போது அந்த தொகுதிக்கு மறு தேர்தல் நடைபெற உள்ளது.

ஏப்ரல் 12 ஆம் நடைப்பெற உள்ள இந்த தேர்தலில்,பாஜக சார்பாக பிரபல பாடகர் , இசையமைப்பாளர், இயக்குனர் என பல்வேறு திறமைகளைக்  கொண்ட இளையராஜாவின் இளைய சகோதரர்  கங்கை அமரன் போட்டியிடுகிறார்.

இதனால் இவருக்கு திரையுலகை சேர்த்த பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள்  தங்களுடைய வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்திலும்  தொலைபேசியிலும்  தொடர்புக்கொண்டும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,  கங்கை அமரனை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து, ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலில் வெற்றிபெற அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின் போது இவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாக பரவிக்கொண்டிருக்கிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

விவாகரத்து வழக்கில் எதிர்பாராத ட்விஸ்ட்.. திடீரென முடிவை மாற்றிய சங்கீதா? விஜய் ஹேப்பி.. உற்சாகத்தில் தொண்டர்கள்!
நடிகை ராஷி கண்ணா கேரவனில் 50,000 திருட்டு! கைவரிசை காட்டிய ஊழியர் - சிக்கியது எப்படி? முழு விவரம்!