
அஜித் தற்போது நடித்துவரும் விவேகம் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் அக்ஷரா ஹாசன்.
இவர் தற்போது ஹிந்தியில் 'லாலி கி ஷாதி மெய்ன் லட்டு தீவானா' என்ற படத்தில் நடித்திருக்கிறார். வரும் ஏப்ரல் 7ம் தேதி படம் வெளியாகவுள்ளதால் இந்த படத்தின் பத்திரிக்கையாளர்களை சந்திப்பு நடைபெற்றது.
இதற்கு விநியோகஸ்தர் சன்னி கண்ணா ஏற்பாடு செய்திருந்தார், இந்த சந்திப்பு மிகவும் நீண்டு போனதால் அக்ஷரா கடுப்பாகி அங்கிருந்து கிளம்பியிருக்கிறார்.
அப்போது நிகழ்ச்சி ஏற்பாடு செய்த கண்ணாவை அக்ஷாரா திட்ட, சமாதானம் செய்ய வந்த பத்திரிக்கையாளரையும் திட்டியிருக்கிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.