மனைவி மற்றும் பேரன்களுடன் 2.0 படம் பார்த்த ரஜினி!!

Published : Dec 09, 2018, 05:14 PM IST
மனைவி மற்றும் பேரன்களுடன் 2.0 படம் பார்த்த ரஜினி!!

சுருக்கம்

ரஜினிகாந்த் தன் மனைவி மற்றும் பேரன்களுடன் சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் 2.0 படத்தை பார்த்துள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றனர்.

பிரமாண்ட கூட்டணியில் கடந்த 29 ஆம் தேதி வெளியான 2.0  படம் வசூல் எதிர்பார்த்ததை விட மந்தமாக இருந்தாலும் உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்து வருகிறது. 500 கோடி என்கிற மைல்கல்லை தொட்ட முதல் தமிழ் படம் என்கிற பெருமையை அது பெற்றுள்ளது. 

இந்நிலையில், நேற்று  ரஜினிகாந்த் தன் மனைவி மற்றும் பேரன்களுடன் சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் 2.0 படத்தை பார்த்துள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Top 10 Indian Actors: டாப் 10 நடிகர்கள் லிஸ்ட்! முதலிடத்தை இழந்த விஜய்! அட! தளபதி இடத்தை பிடித்தது இவரா?
கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டராக அதகளம் பண்ணிய அஜித்... வைரலாகும் ‘தல’யின் கிரிக்கெட் வீடியோ !