"நடிப்பது என் பணி… அதை நான் கரெக்டா செஞ்கிட்டிருக்கேன்" - ரஜினிகாந்த் பேட்டி

 
Published : May 27, 2017, 05:37 PM ISTUpdated : Sep 19, 2018, 12:40 AM IST
"நடிப்பது என் பணி… அதை நான் கரெக்டா செஞ்கிட்டிருக்கேன்" - ரஜினிகாந்த் பேட்டி

சுருக்கம்

rajinikanth pressmeet in airport

சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் இருந்து மும்பை கிளம்பிய நடிகர் ரஜினிகாந்த், அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்து விட்டார். 

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற பரபரப்பான சூழலில் சங்கர் இயக்கத்தில்  2.0 படத்தையடுத்து பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிக்கிறார் ரஜினி. 

இப்படத்திற்கு  காலா கரிகாலன் என பெயரிடப்பட்டுள்ளது.  நடிகர் தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனத்தின் சார்பில் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் வெளியாகிறது. 

பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் இந்த காலா படத்தின் படப்பிடிப்பிற்காக மும்பை புறப்படும் முன்பு நடிகர் ரஜினிகாந்த் , சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நடிப்பது என் பணி…இதை நான் சிறப்பாக செய்து கொண்டிருக்கிறேன் என தெரிவித்தார்.

தொடர்ந்து நிருபர்கள் அரசியல் தொடர்பான கேள்விகளை முன்வைத்தபோது அதற்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.
இதனால் நாளையும் ரஜினி தொடர்புடைய புகைப்படங்களும் செய்திகளும் வெளிவரும் என ரசிகர்கள ஆவலுடன் உள்ளனர்.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நானும், ரேவதியும் 6 மாசம் சேர்ந்து இருக்கணும்: கோர்ட் உத்தரவு! சாமுண்டீஸ்வரி, சந்திரகலாவுக்கு ஆப்பு வச்ச கார்த்திக்!
ஜெயிலர் 2-ல் நான் கெஸ்ட் ரோல் இல்லை: சிவண்ணாவின் மர்மப் பேச்சு! முத்துவேல் பாண்டியனுடன் மீண்டும் நரசிம்மா!