
கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வரும் டிசம்பர் 12 ம் தேதி பிறந்தநாள் வருகிறது என்பது அனைவரும் அறிந்ததுதான்.
இவருடைய பிறந்தநாளை ஒவ்வொரு வருடமும் பல ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடி மகிழ்வார்கள்.
ஆனால் இந்த வருடம் பிறந்தநாள் கொண்டாத்திற்காக ரசிகர்கள் தயாராகும் நேரத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திடீரென தனக்கு பிறந்தநாள் கொண்டாட வேண்டாம் என்றும் , பேனர், கட்அவுட் வைப்பது என எதுவும் செய்ய வேண்டாம் என ரசிகர்களுக்கும், ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவால் தான் இந்த வருடம் தனது பிறந்த நாள் கொண்டாட வேண்டாம் என முடிவு எடுத்துள்ளார் ரஜினிகாந்த் என கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.