அடுத்த சி.எம் அஜித்.....!!! இதுக்கு அஜித்தின் பதில் இதுதான்.....!!!

Asianet News Tamil  
Published : Dec 09, 2016, 03:08 PM ISTUpdated : Sep 19, 2018, 02:46 AM IST
அடுத்த சி.எம் அஜித்.....!!! இதுக்கு அஜித்தின் பதில் இதுதான்.....!!!

சுருக்கம்

அஜித் எந்த ஒரு பிரச்சனைக்கும் தானாக செல்லாதவர், பொறுமையானவர், யாருக்கும் எந்த தீங்கும் செய்யாதவர்,  அவர் வேலையில் மட்டுமே கவனம் செலுத்தி வருபவர் என்பது அனைவரும் அறிந்தது தான்.

 இந்நிலையில் அஜித் அடுத்த சி.எம் என சில மீடியாக்கள் கிளப்பிவிட்டுள்ளனர். மேலும் ஒரு சில கேரளா பத்திரிகைகள் மற்றும் சில ரசிகர்கள் கூட அஜித் முதலமைச்சர் இடத்திற்கு வர தகுதியானவர் என கிசுகிசுத்தனர்.

இது எப்படியோ அஜித் காதுகளுக்கு சென்றுள்ளது.இதை முதலில் கேள்விபட்ட  அஜித்  அதிர்ச்சி ஆனாராம். 

பின் நான் முதலமைச்சர் ஜெயலலிதா  மீது வைத்திருக்கும் மரியாதையில் தான் வந்தேன் என்றும்.

மேலும் வழக்கம் போல் எழுப்ப பட்ட  வதந்திகள் அனைத்தையும் முழுமையாக கேட்டு விட்டு அழகான மெல்லிய புன்னகையுடன் விமான நிலையத்திற்கு சென்று விமானத்தில் பறந்தது விட்டார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Rukmini Vasanth : கேசுவல் லுக்கே இப்படியா? இளைஞர்களைக் கவர்ந்த ருக்மிணி வசந்த்!! போட்டோவிற்கு குவியும் லைக்ஸ்..!!
Samantha : ப்பா!!! கணவரோட இப்படியும் விளையாடலாமா? நடிகை சமந்தாவின் வீடியோ வைரல்