விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய மீரா ஜாஸ்மின்.....!!!

Asianet News Tamil  
Published : Dec 09, 2016, 01:47 PM ISTUpdated : Sep 19, 2018, 02:46 AM IST
விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய மீரா ஜாஸ்மின்.....!!!

சுருக்கம்

சமீப காலமாகவே இந்திய  நடிகைகளின் விவாகரத்து அதிகரித்து கொண்டே வருகிறது.  அதுவும் 2016 ஆண்டு பல அதிர்ச்சிகளை கொடுத்துள்ளது , அதில் முக்கியமானது நடிகை  அமலாபால், இயக்குனர் விஜய்  விவாகரத்து.

அதே போல் ரஜினியின் மகள் சௌந்தர்யா விவாகரத்து, தற்போது விவாகரத்து கேட்டு நீதி மன்றத்தை நாடிய ரம்பா என முக்கிய பிரபாலகள் உள்ளனர்.

இந்நிலையில் ரன் படம் மூலம் தமிழில் அறிமுகம் கொடுத்து , விஜய், விஷால், பரத் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த நடிகை   மீரா ஜாஸ்மின் மீண்டும் நடிக்க வந்தது அவரது கணவர் அனில் ஜான் டைட்டஸுக்கு பிடிக்கவில்லை என்றும்.

 இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் விரைவில் நீதி மன்ற படி ஏறுவார் மீரா என மலையாள பத்திரிகைகளில் கிசுகிசுக்க படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Rukmini Vasanth : கேசுவல் லுக்கே இப்படியா? இளைஞர்களைக் கவர்ந்த ருக்மிணி வசந்த்!! போட்டோவிற்கு குவியும் லைக்ஸ்..!!
Samantha : ப்பா!!! கணவரோட இப்படியும் விளையாடலாமா? நடிகை சமந்தாவின் வீடியோ வைரல்