Rajini next : ரஜினி நெக்ஸ்ட்..இவருக்கு தான் முதலிடம்...பீஸ்ட் இயக்குனர் சொன்ன கதை தான் மாஸாம்..

Published : Jan 15, 2022, 11:38 AM ISTUpdated : Jan 15, 2022, 11:40 AM IST
Rajini next : ரஜினி நெக்ஸ்ட்..இவருக்கு தான் முதலிடம்...பீஸ்ட் இயக்குனர் சொன்ன கதை தான் மாஸாம்..

சுருக்கம்

Rajini next : பல இயக்குனர்கள் கதை சொன்ன போதிலும் நெல்சனின் கதையே ரஜினி மிகவும் பிடித்துள்ளதாக தெரிகிறது.  எனவே ரஜினி அடுத்தாக நெல்சன் இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது...

கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன். இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து அவர் இயக்கிய டாக்டர் படம் சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. இவ்வாறு அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்த நெல்சன் அடுத்ததாக விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கி உள்ளார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், யோகிபாபு, ரெடின், ஷைன் டாம் சாக்கோ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர். அதிரடி ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படம் இன்னும் இறுதி கட்டத்தை நெருங்கவில்லை என்றே தெரிகிறது.

இதற்கிடையே நெல்சன் அடுத்தாக ரஜினியை இயக்கவுள்ளதாக தெரிகிறது.. கலவையான விமர்சனங்களை பெற்றது...இந்தியா தொடர்ந்து மாஸ் கதையை ரஜினி எதிர்பார்ப்பதாக தெரிகிறது. பல இயக்குனர்கள் கதை சொன்ன போதிலும் நெல்சனின் கதையே ரஜினி மிகவும் பிடித்துள்ளதாக தெரிகிறது.  எனவே ரஜினி அடுத்தாக நெல்சன் இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது...

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Sai Abhyankkar : அனிருத்தை விட டபுள் மடங்கு பிசியான சாய் அபயங்கர்! அவர் கைவசம் உள்ள ஒரு டஜன் படங்கள் என்னென்ன?
Bigg Boss 10 : பிக் பாஸ் வீட்டில் நடந்த மிட் வீக் எவிக்‌ஷன்... அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர் யார்?