அழகான காதலருடன் நெருக்கமாக இருக்கும் ராய் லட்சுமி...! புகைப்படம் வெளியானது...!

Asianet News Tamil  
Published : Jun 04, 2018, 03:05 PM ISTUpdated : Sep 19, 2018, 02:29 AM IST
அழகான காதலருடன் நெருக்கமாக இருக்கும் ராய் லட்சுமி...! புகைப்படம் வெளியானது...!

சுருக்கம்

rai lakshi close with lover photo leeked

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 30 வயதை கடந்தும் படுக்கவர்ச்சியாக  நடித்து. பிரபலமானவர் நடிகை ராய் லட்சுமி. 

நடிகர் விஜயின் சகோதரரான விக்ராந்துக்கு ஜோடியாக 'கற்க கசடற' படத்தில் அறிமுகமான இவருக்கு தற்போது தமிழில் பட வாய்ப்புகள் இல்லாததால் மற்ற மொழிப் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

ஏற்கனவே பல காதல் கிசுகிசுக்களில் சிக்கிய இவர், தற்போது பிரபல பாலிவுட் நடிகர் கரன் வி க்ரோவரை காதலிப்பதாக கூறப்பட்டு வருகிறது. மேலும் இவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இந்த தகவலை உறுதி செய்துள்ளார் ராய் லட்சுமி. 

சமீபத்தில் கூட கரன் வி க்ரோவர் தனக்கு ஜோடியாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள தயார் என்றால் நானும் கலந்துக்கொள்வேன் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தனுஷ், சூர்யா, நயன்தாராவுக்கு தமிழக அரசு விருது.. அசுரன் முதல் கார்கி வரை.. விருதுகளை அள்ளிய படங்கள்! முழு லிஸ்ட்!
Mrunal Thakur : வசீகரிக்கும் தோரணையில் மிருணாள் தாகூர்.. மனதை திருடும் போட்டோஸ்