படுக்கையறையில் எந்தக் கணவனுக்கும் கிடைக்காத ஷர்ப்ரைஸ்.... ஆனாலும், ப்ரியங்கா சோப்ராவுக்கு இவ்வளவு சேட்டை கூடாது..!

Published : Nov 27, 2019, 12:26 PM IST
படுக்கையறையில் எந்தக் கணவனுக்கும் கிடைக்காத ஷர்ப்ரைஸ்....   ஆனாலும், ப்ரியங்கா சோப்ராவுக்கு இவ்வளவு சேட்டை கூடாது..!

சுருக்கம்

படுக்கை அறையில் எந்தக் கணவருக்கும் கிடைக்காத இன்ப அதிர்ச்சி கொடுத்த ப்ரியங்கா சோப்ரா வீடியோ வைரலாகி வருகிறது.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் அமெரிக்கப் பாடகர் நிக் ஜோன்சை காதலித்து திருமணம் செய்து கொண்டார் பிரியங்கா சோப்ரா. இன்னும் சில வாரங்களில் இந்தத் தம்பதி தங்களது முதலாமாண்டு திருமண நாளைக் கொண்டாட உள்ளனர். இந்நிலையில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் சான்பெர்னாண்டோ பள்ளத்தாக்கில் பிரமாண்ட வீடு ஒன்றை பிரியங்கா சோப்ரா வாங்கியுள்ளார். 20 ஆயிரம் சதுர அடி பரப்பளவை கொண்ட இந்த வீட்டை 20 மில்லியன் டாலர் விலை கொடுத்து வாங்கி உள்ளனர். இந்திய மதிப்பில் இந்த வீட்டின் மதிப்பு ரூ.144 கோடி.

பிரியங்கா சோப்ராவைத் திருமணம் செய்த போது, நிக் 6.5 மில்லியன் டாலர் விலையில் ஒரு வீடு வாங்கி இருந்தார். தற்போது அந்த வீட்டை 6.9 மில்லியன் டாலருக்கு அவர் விற்றுவிட்டார். அதற்குப் பதில் பிரியங்கா சோப்ரா இந்த வீட்டை வாங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே நிக்ஜோன்ஸ் ரூ.3 கோடிக்கு ஆடம்பர சொகுசு காரை பிரியங்கா சோப்ராவுக்கு பரிசாக அளித்திருந்தார்.

 

இதெல்லாம் ஒரு பக்கமிருக்கட்டும்.  அந்த வீட்டின் படுக்கை அறையில் நிக்ஜோன்ஸுக்கு ஷர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் ப்ரியங்கா ஜோப்ரா. அதாவது தான் எழுப்புவதற்கு பதிலாக ஜோனோவை விட்டு தனது கணவரை எழுப்பி அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதுகுறித்து வீடியோவுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜோன்ஸ், ‘’எனது வீட்டு படுக்கையறையில் நம்பவே முடியாத அதிர்ச்சி காத்திருந்தது எனத் தெரிவித்துள்ளார். 

 

என்னது தான் இருக்கும் போது மற்றொரு பெண்ணான ஜினோவை விட்டு ப்ரியங்கா சர்ப்ரைஸ் கொடுத்தாரா? என கோக்குமாக்கா யோசிதிக்காதீங்க மக்கா... அந்த ஜினோ ஜெர்மன் செப்பர்டு நாய். அதன் பெயர் ஜினோ. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

துரந்தர் படத்தின் 7 நட்சத்திரங்களின் வயது என்ன? படம் ஹிட் கொடுக்குமா?
அகண்டா 2 ரிலீஸ் நிற்க இதுதான் காரணமா? பாலையா அடுத்து என்ன செய்வார்?